திருவாரூர்

சாத்தான்குளம் விவகாரத்தில் தார்மீக உரிமையை மீறவில்லை… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: சாத்தான்குளம் உயிரிழப்பு பிரச்சனையில் தமிழக முதல்வர் ஒருநாளும் தார்மீக உரிமையை மீறவில்லை என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில்…

சாத்தான்குளம் விவகாரத்தில் யாரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது… உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: சாத்தான்குளம் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களை பரப்பக்கூடாது என திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…

2020-21ம் ஆண்டிலிருந்து பிடெக் பாடத்திட்டம் செயல்படும்… மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு…

திருவாரூர்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 2020-21ம் ஆண்டிலிருந்து பிடெக் பாடத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவாரூர்…

வி.சி.க பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.!!

திருவாரூர் : காவல்துறையினர் தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது….

அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம்… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலமையில் நடைப்பெற்றது.இக்கூட்டத்தில்…

முதல்வர் எதார்த்தமாக கூறியதை ஸ்டாலின் அரசியலாக்க கூடாது… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் புகார் அளிக்காத வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளர்கள் செயல்படவேண்டும் என்றும், புகார்…

மீன் பிடிக்கும் இடத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்த இளைஞர்கள்… அறிவுரை கூறியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்…

திருவாரூர்: மீன் பிடிக்கும் இடத்தில் மது அருந்திவிட்டு தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்பதில் ஏற்பட்ட மோதலில் 4 பெண்கள் உட்பட…

ஒன்றரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்த தந்தை.!!

திருவாரூர் : மனைவியின் மீது உள்ள ஆத்திரத்தில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் தூக்கி அடித்து காயப்படுத்திய தந்தையை போலீசார்…

கொரோனா பாதிப்பைக் குறைத்து கூறுவதால் எந்தவித பயனும் இல்லை… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: கொரோனா பாதிப்பைக் குறைத்து கூறுவதால் எந்தவித பயனும் இல்லை என்றும், யதார்த்தத்தையும் உண்மையையும் பேசக்கூடியவர் முதலமைச்சர் என அமைச்சர்…

அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என திருவாரூரில் உணவுத்துறை…

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்…! தமிழகத்தில் எப்போது அமல்..? அமைச்சர் பதில்

திருவாரூர்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர்…

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை வழங்க அரசு தயார்… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்வதால் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் மும்முனை மின்சாரத்தை 15 மணி நேரம் வரை…

கடைமடையை வந்தடைந்தது காவிரி நீர்… மூணாற்றுத் தலைப்பிலிருந்து அதிகாரிகள் தண்ணீர் திறப்பு…

திருவாரூர்: மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர், நாகை மாவட்டத்துக்கு பாசனம் செய்யும் ஆறுகளுக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடிய நீடாமங்கலம் மூணாற்றுத்…

ஆசிரியர் வீட்டில் திருடிய பலே கொள்ளையர்கள் கைது…

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே ஆசிரியர் வீட்டில் கார், பணம் மற்றும் நகையை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். திருத்துறைப்பூண்டி…

குறைந்த விலைக்கு பருத்தியை கேட்பதாக கூறி விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூர்: திருவாரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு பருத்தியை கேட்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில்…

ஸ்டாலினின் சொந்த ஆசையை நிறைவேற்ற முடியாது : அமைச்சர் காட்டம்.!!

திருவாரூர் : திமுக தலைவர் ஸ்டாலினின் சொந்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்துள்ளார்….

தோஷங்கள் நீக்கும் பொங்கு சனீஸ்வரர்..!

சனீஸ்வரர் என்றாலே ஜனங்களுக்கு சந்தேகம். சனீஸ்வரர் என்றாலே ஜனங்களுக்கு பயம் தின்கிற அளவுக்கு ஜோதிடர்கள் சொல்லும் கருத்துக்கள் சமூகத்தில் வலுப்பெற்று…

ஸ்டாலின் கருத்துக்களை பொதுமக்கள் நிராகரித்து விடுவார்கள்… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: குறுவை சாகுபடிக்கு தேவையான விதை உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் அனைத்தும் இருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்…

மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி… அமைச்சர் காமராஜ் பேட்டி…

திருவாரூர்: மேட்டூர் அணையைத் திறந்து வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நன்றி தெரிவித்தர்….

மத்திய அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முடக்குவதா…? பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

மன்னார்குடியில் அனைத்து விவசாயசங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ…