முதல் நாளே இப்படியா…? வகுப்பறையை பார்த்து நொந்து போன பள்ளி மாணவர்கள்… கோடை விடுமுறைக்கு பிறகு அரசுப் பள்ளியின் அவலம்..!!
வேலூர் அருகே கோடை விடுமுறை முடித்து பள்ளி திறந்த முதல் நாளில் வகுப்பறைக்குச் சென்ற மாணவர்கள் வேதனைக்குள்ளாகினர். வேலூரில் ஆறாம்…