அட பரவாலயே..? சூப்பர்… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
10 January 2024, 11:30 am
Quick Share

அட பரவாலயே..? சூப்பர்… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.46,560-க்கும், ஒரு கிராம் தங்கம்  ரூ.5,820-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,349க்கும், ஒரு சவரன் ரூ.50,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.78,000க்கும் விற்பனையாகிறது.

.

Views: - 3702

0

0