அரசு பள்ளியில் விசிட் அடித்த கரூர் எம்பி ஜோதிமணி : பிளஸ் 2 மாணவிகள் கொடுத்த வரவேற்பு..!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 2:23 pm
Jothimani - Updatenews360
Quick Share

அரசு பள்ளியில் விசிட் அடித்த கரூர் எம்பி ஜோதிமணி : பிளஸ் 2 மாணவிகள் கொடுத்த வரவேற்பு..!!(வீடியோ)

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள சூரியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு வருகை தந்த கரூர் எம்பி செல்வி ஜோதிமணி முன்னால் அழகாக திரைப்பட பாடல்கள் பாடி அசத்திய ப்ளஸ் 2 மாணவி ரம்யா,பத்தாம் வகுப்பு மாணவன் விக்னேஷ்

Views: - 399

0

0