காதலர் தினத்தில் மீண்டும் இணையும் நட்சத்திர தம்பதி? போயஸ் கார்டனில் கொண்டாட்டம் ஆரம்பம்?!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 3:15 pm
Rajini House - Updatenews360
Quick Share

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்களின் பிரிவு குறித்த பல காரணங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் அதற்கான விளக்கத்தை இருவரும் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனிடையே, தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா வழக்கமாக குடும்பத்தில் நடக்கும் சண்டை தான் அவர்களுக்குள்ளும் இருக்கிறது. இருவருக்கும் விவாகரத்து இல்லை கூறி வருகிறார்.
இந்த விவாகரத்து முடிவை இருவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Dhanush, Aishwarya Division: 'Tiduk' information released - time.news -  Time News

இதனிடையே, இருவரும் திருப்பதி கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்கு சென்றுவிட்டு வந்து மீண்டும் இணைந்து வாழ போகிறார்கள் என்ற தகவல் வெளியானது.

Shocking! Dhanush, Aishwaryaa announce split after 18 years of marriage |  People News | Zee News

இந்த நிலையில், எதுக்கும் பிடிபடாமல் இருந்து வந்த தனுஷ் மனமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காதலர் தினத்தில் மீண்டும் இந்த ஜோடிகள் இணையஉள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகின்றன.

Proud daughter, Proud wife': Aishwarya R Dhanush drops picture of  Rajinikanth & Dhanush with their awards | PINKVILLA

நாளை காதலர் தினத்தில் இருவரும் இணைய உள்ளதாகவும் இதனால் ரஜினி குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளதாக செய்தி உலா வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Views: - 571

3

1