ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 12:00 pm
GOld - Updatenews360
Quick Share

ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வாரத்தின் தொடக்க நாளான நேற்று மீண்டும் எகிறியது.

இந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. 8கிராம் தங்கம் ரூ.49,600க்கு விறப்னை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ₹6200க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 30 பைசா குறைந்தது ஓரு கிராம் ₹80.50ஆகவும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ₹80,500க்கும் விற்பனை ஆகிறது.

Views: - 276

0

0