நீங்க நடித்த படம் கெத்து… நீங்க தான் தமிழ்நாட்டின் சொத்து : உதயநிதி நடித்த படங்களை பட்டியலிட்டு புதிய விளக்கம் கொடுத்த அமைச்சர்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 7:12 pm
Minister Appreciate udhayanithi -Updatenews360
Quick Share

சென்னை : சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தின் பெயர்களை பட்டியலிட்டு புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சட்டசபையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டார்.

முன்னதாக அமைச்சர் மூர்த்தி, உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களின் பெயர்களை பட்டியலிட்டு புகழ்ந்து பேசினார்.

அதில் அவர் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முதல், வெளிவராத நெஞ்சுக்கு நீதி, மா மன்னன் படம் டைட்டில் வரை கூறி புதிய விளக்கத்தை அளித்தார்.இதன் பிறகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Views: - 702

0

0