நீட் தேர்வு ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றி ஒப்புதல் பெறலாம் : ஏ.கே ராஜன் குழு பரிந்துரை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 7:54 pm
AK Rajan Recommend - Updatenews360
Quick Share

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவர் மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும் என்றும், மருத்து மாணவர் சேர்க்கையை பிளஸ் -2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.

Views: - 185

0

0