இந்தப் பண்டிகை பிரசாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!!

14 November 2020, 9:34 am
pm_modi_swami_vivekananda_statue_jnu_campus_updatenews360
Quick Share

டெல்லி : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தமிழக மக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த தீபாவளி பண்டிகை அனைவருக்கும் பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொடுக்கட்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 22

0

0

1 thought on “இந்தப் பண்டிகை பிரசாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும் : நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!!

Comments are closed.