அதற்கு “NO” சொன்ன நயன்தாரா.! திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு முடிவா.?

Author: Rajesh
11 May 2022, 12:49 pm
Quick Share

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதலர்களாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். அவர்கள் திருமணம் எப்போது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் எதிர்பார்த்திருக்கும் நிகழ்ச்சி இந்நிலையில் அவர்கள் ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர் என சமீபத்தில் தகவல் பரவியது.
திருமலை திருப்பதியில் விக்கி – நயன் திருமணம் நடைபெற இருக்கிறது என தெரிகிறது.

ஜூன் மாதத்தில் திருமணம் செய்துகொண்டாலும் அவர்கள் இருவருக்கும் ஹனிமூன் செல்லும் பிளான் இல்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. நுடிகை நயன்தாரா படங்களில் படுபிஸியாக நடித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது ஷாருக் கான் – அட்லீ படம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவதாக முதற்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதனால் திருமணம் முடிந்த பிறகும் ஹனிமூன் செல்வதற்காக அவர்கள் பிரேக் எடுக்கப்போவதில்லை என தெரிகிறது.

Views: - 570

5

4