குவாரிகளை அரசிடம் ஒப்படைக்க தயார் : Kcp Infra Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் , கிரஷர் மற்றும் குவாரி Welfare Association தலைவருமான K Chandraprakash மனு!!
தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரை அவரது சந்தித்து போராட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்….