தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

அழகுமுத்துக்கோன் குருபூஜையில் சலசலப்பு.. திடீர் சாலை மறியலால் பரபரப்பு : போலீஸ் குவிப்பு!!

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் மன்னர் என பல்வேறு சிறப்புகளை கொண்ட அழகு முத்துக்கோன் குருபூஜை தினம் ஆண்டுதோறும் ஜூலை…

முட்புதருக்குள் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏழு கற்சிற்பம் கண்டெடுப்பு : ஆய்வு செய்யும் தொல்லியல் துறை!!

தென்னமநல்லூர் அருகே முட்புதர் பகுதியில் ஒரே இடத்தில் ஏழு கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அகத்தாபட்டி இருந்து…

எஸ்.பி. வேலுமணி இல்லையென்றால் வானதி சீனிவாசன் காணாமல் போய்விடுவார் : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொருப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஸ்ணனுக்கு பாராட்டு விழா கோவை கொடிசியா வளாகத்தில்…

3 மணி நேரம் விசாரணை… நள்ளிரவில் கனல் கண்ணன் மீண்டும் கைது… திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!!

கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார்…

பூட்டி வைத்த வள்ளலார் மடத்தை உடைத்து கைப்பற்றிய இந்து அறநிலையத்துறை.. விழுப்புரத்தில் பரபரப்பு!!

நீதிமன்ற உத்தரவுப்ப்படி விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் மடத்தின் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலையத்துறை…

அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி உத்தரவாதம் ; புதிய நிபந்தனையை எதிர்த்து வழக்கு… நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி முறையில் உத்தரவாதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை…

அண்ணாமலை நடந்தால் ஒன்னும் ஆகப்போவதில்லை… நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இது தான் நடக்கும் ; அடித்து சொல்லும் திருச்சி எம்பி ..!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளிருக்கும் நடை பயணத்திற்கும் ராகுல் காந்தி ஏற்கனவே மேற்கொண்ட நடைபயணத்திற்கும் வேறுபாடுகள் உள்ளதாக திருச்சி…

கிணற்றில் விழுந்த செல்போன்… குடிபோதையில் குதித்த போதை ஆசாமி.. நள்ளிரவில் பரபரப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே…

துணை முதல்வராக இருந்த போது கோடநாடு வழக்கில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை : நிருபர்கள் கேள்வியால் தடுமாறிய ஓபிஎஸ்!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஓபிஎஸ்…

‘கோடி அருவி கொட்டுதே அடி என் மேல’…. ஆர்ப்பரித்து கொட்டும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி… வனத்துறை பிறப்பித்த புது உத்தரவு!!

கோவை ; வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை அடுத்த…

மது பற்றாக்குறையை போக்க ஆய்வு… இது தான் நாட்டுக்கு முக்கியமா…? திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி

கடுமையான விலைவாசி உயர்வால் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில், மதுவை அதிகரிக்க, பற்றாக்குறை போக்க ஆய்வு நடத்துவது தான் நாட்டுக்கு…

ரூ.1000 கொடுத்து பெண்களின் தாலியை அறுக்கும் திராவிட மாடல் ஆட்சி… கொட்டும் மழையிலும் ஆவேசமாக பேசிய காளியம்மாள்…!!!

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று அரூரில் நாம் தமிழர்…

சாலையை கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பு… ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்த மக்கள்… வைரலாகும் வீடியோ!!

தர்மபுரி ; பென்னாகரம் அருகே சாலையை கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பு சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது….

வாகன ஓட்டிகளே உங்களுக்கான செய்தி… இன்றைய பெட்ரோல், டீசல் விலைய தெரிஞ்சுக்கோங்க…?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சென்னையில் சோகம்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!!

சென்னை மாதவரத்தில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை வியாசர்பாடி…

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி… 15 மாட்டு வண்டிகளில் வந்த சீர்வரிசை.. கிராமத்தையே கலக்கிய தாய் மாமன்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் நடைபெற்ற காதணி விழாவிற்கு தாய் மாமன்கள் பத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி சீர்…

‘மோடி சொன்ன 15 லட்சம் உங்க வங்கி கணக்கில் வந்ததா..?’ ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த திமுகவினர்.. மதுரையில் வைரலாகும் போஸ்டர்..!!

மோடி சொன்ன 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கில் வந்ததா..? ஆம் என்றால் ரசீது காட்டுங்க ரூ 1 லட்சம்…

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல்…

ராமேஸ்வரம் TO சென்னை… சுமார் ஒரு லட்சம் பேர்… அண்ணாமலையின் அடுத்த ஆக்ஷன்.. பாஜக பிரமுகர் பால் கனகராஜ் சொன்ன தகவல்!!

2023 ஜூலை 28 தொடங்கி 2024 ஜனவரி 1 முதல் ராமேஸ்வரம் தொடங்கி தலைநகர் சென்னை வரை ‘என் மண்…..

பொள்ளாச்சி சாலையில் சென்ற கார் திடீர் தீப்பிடித்து விபத்து… கொழுந்து விட்டெரிந்த தீயால் எலும்புக் கூடான கார்… கோவையில் பரபரப்பு..!!

கோவை ; பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து ஜவுளி எடுப்பதற்காக கோவை நோக்கி வந்த கார், ஈச்சனாரி அருகே வந்த போது…

தியாகி இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு… மீனாட்சிபட்டியில் பரபரப்பு… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி…