அமைச்சரின் துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ஐ.டி.ரெய்டு ; துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிப்பு….ஈரோட்டில் பரபரப்பு..!!
ஈரோட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் ரெய்டு நடந்து வரும் நிலையில், பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு…