தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி.. எப்ப தேர்தல் வந்தாலும் எடப்பாடியார்தான் முதலமைச்சர் : எஸ்பி வேலுமணி உறுதி!

கோவை கோவைபுதூர் பகுதியில் சார்பில் நீர்மோர் பந்தல் துவக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பங்கேற்று…

சாலையில் திடீரென அரசுப் பேருந்தின் டயர் கழன்றதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ..!!

வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம்…

ஆன்லைன் ரம்மியால் கழுத்தை நெறித்த கடன் : குடும்பத்தை தவிக்க விட்ட மருத்துவமனை ஊழியர்.. தொடரும் சோகம்!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 42). இவர் துப்பாக்கி…

இடி தாக்கியதால் தீயில் நாசமான கோழிப்பண்ணை… சுமார் 7,500 கோழிகள் தீயில் எரிந்து சாவு.. கண்ணீர் விட்டு கதறி அழுத உரிமையாளர்!!

தருமபுரி ; அரூர் அருகே அதிகாலை கோழி பண்ணை மீது இடி தாக்கியதில் கொளுந்து விட்டு எரிந்த கோழி பண்ணை…

வீடுகளை ஒதுக்குவதில் முறைகேடு ; திருச்சியில் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!!

திருச்சி : வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்…

மின்சாரம் தாக்கிய காட்டு யானை உயிரிழப்பு.. தர்மபுரியைத் தொடர்ந்து கோவையில் அதிர்ச்சி ; வனத்துறையினர் விரட்டும் போது நடந்த சோக சம்பவம்..!!

கோவை : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

கோத்தகரியில் குட்டியை தோளில் சுமந்து கொண்டு சாலையில் ஒய்யார நடைபோட்ட கரடிகள்.. வைரலாகும் வீடியோ!!

நீலகிரி : கோத்தகிரி சாலையில் இரண்டு குட்டிகளுடன் இரவில் கரடிகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…

ஆப்ரிக்க பன்றி காய்ச்சலுக்கு பன்றி உயிரிழப்பு.. ஒரு கி.மீட்டருக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு ; நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

ராசிபுரம் அருகே தனியார் பன்றி பண்ணையில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் பன்றி உயிரிழந்ததால், சுமார் ஒரு கிலோமீட்டர் வரை தடை…

கோவைக்கு இல்லாத திட்டங்களை வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… எழில்மிகு கோவை ஒரு சிறப்பான திட்டம் : அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!!

கோவை : கோவையில் கடந்த ஆட்சியில் சாலை பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில்…

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம்.. பழைய ஓய்வூதிய திட்டம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தல்!!

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல்,…

WEEK END-ல் மாற்றம் இருக்கா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலையை கொஞ்சம் பாருங்க..!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஒரு படமே எடுக்கலாம்… முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்த்த நடிகர் சூரி நெகிழ்ச்சி!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால…

ராகுல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்க : அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்!!

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி இந்துமக்கள்கட்சி அலுவலகத்தில் இந்துமக்கள்கட்சி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட…

தரையில் படுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் : கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை!!

48 வார்டுகளைக் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக மாநகராட்சி மூலம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம்…

பாஜகவோட BRAND AMBASSADOR ராகுல்காந்தி தான்… கட்டாயம் தேர்தலில் போட்டியிடணும் : அண்ணாமலை அட்டாக்!!

தூத்துக்குடியில், பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது…

காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி.. கோவையில் வரும் 25ம் தேதி ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் ஏற்பாடு

ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் காய்கறி சாகுபடி குறித்த இலவச பயிற்சி கோவையில் மார்ச் 25-ம் தேதி நடைபெறுகிறது. தைவானில்…

உடலுறவு வைத்தால்தான் பாஸ் பண்ணுவே.. மாணவனுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கல்லூரி டீன்.. கோவையில் ஷாக்!!

கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர் ….

கூலித் தொழிலாளியின் வீட்டை சூறையாடி தாக்குதல் நடத்திய கும்பல் : பதாகைகளுடன் தம்பதி தர்ணா!!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலு மூடு பிலாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் சரோஜா தம்பதி. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு…

பட்டுசேலை புரோக்கர் அடித்துக் கொலை…? ரத்த காயங்களுடன் ரயில்வே மேம்பாலம் அருகே சடலம் மீட்பு ; போலீசார் தீவிர விசாரணை..!!

காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி…

தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அண்ணாமலை… பாஜக – தேவர் பேரவையினர் இடையே தள்ளுமுள்ளு : தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி 3வது மைலில் முத்தராமலிங்க தேவர் சிலை முன்பு பாஜகவினர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு…

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்து : தீப்பிடித்து கார் எரிந்ததில் 4 பேர் படுகாயம்!!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி குப்புற கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் நான்கு பேர் படுகாயம்…