தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

காட்பாடி பாலத்தால் திமுக – அதிமுக மோதல் : அதிமுக மா.செ.,வை கைது செய்த போலீஸ்.. அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பு… வாக்குவாதத்தால் பரபரப்பு.. பதற்றம்!!

சீரமைக்கப்பட்ட காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்புவை போலீசார்…

நாயை தலைகீழாக பைக்கில் தூக்கி சென்ற போதை ஆசாமிகள் : வைரலான வீடியோவால் பாய்ந்த நடவடிக்கை… ஷாக் வீடியோ!!

பழனி : குதியில் குடிபோதையில் வந்த இளைஞர்கள் நாய்க்குட்டியை காலை பிடித்து தலைகீழாக இருசக்கர வாகனத்தில் தூக்கிச் சென்ற சம்பவம்…

கூட்டுறவு சங்கத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளது.. விசாரணைக்கு பின் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை!!

திண்டுக்கல் : 10 ஆண்டு காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1000 கோடிகள் ஊழல் நடத்தப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின்…

வெளியானது “பத்தல..பத்தல.” பாடல். இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘பத்தல பத்தல’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப்…

ஆட்டிசம், மாற்றுத்திறன் மாணவர்கள் உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை!!

ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைப் போக்க வேண்டும் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை தொடங்க…

திருச்சி விமான நிலையத்திற்கு கொரோனா அறிகுறியுடன் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் : சக பயணிகள் ஷாக்…!!

விமான நிலையத்திற்கு பரிசோதனை செய்த போது கொரோனா அறிகுறியுடன் வந்த 2 பயணிகளை- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு… பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி காவல் ஆணையரிடம் பாஜகவினர் மனு..!!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய பாதிரியார் ஜெகத் கஸ்பராஜை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்….

ஆனி, ஆடி மாசம் வீடும் கிடைக்காது… வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகளை இடிக்க தமிழக அரசு உத்தரவு… அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!

மதுரை : மதுரையில் அரசு ஊழியர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளை பாதுகாப்புக் கருதி தமிழக அரசு…

ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லுவாரு, ஆனா தீபாவளிக்கு சொல்லமாட்டாரு : ஸ்டாலினை கிண்டல் செய்து குட்டிக் கதை சொன்ன ஆளுநர் தமிழிசை!!

ரம்ஜானுக்கும் கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்லும் ஒருவர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார் என முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக தாக்கிய தமிழிசை…

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் முகக்கவசம் இலவசம் : கோவை ரயில் நிலையத்தில் DROP N DRAW என்ற புதிய இயந்திரம் அறிமுகம்!!

கோவை ரயில் நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு முகக்கவசம் இலவசமாக,’டிராப் என் டிரா’ என்ற புதிய முயற்சியின் மூலம் அறிமுகம்…

இவ்ளோ பெரிய ஜீப்பும் கண்ணுக்கு தெரியலயா? வேலூர் மாநகராட்சி லட்சணம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கான்டிராக்டர்!!

வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலரை அப்புறப்படுத்தாமலேயே ஓரிரு நாள்களுக்கு முன்பு சிமெண்ட்…

சொந்த தொகுதியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக போராட்டம்…. காணாமல் போன கூட்டம் : வெறும் 110 பேர் மட்டுமே பங்கேற்பு.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!!

தேனி : ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு ஆதரவாக 110 பேர் மட்டுமே கலந்து…

முதலமைச்சரின் வருகைக்காக பட்டி டிங்கரி பார்க்கப்படும் சாலைகள்… கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தும் பொதுமக்கள்… கரூரில் பரபரப்பு

கரூர் : கரூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி, சாலைகள் பட்டி டிங்கரிங் பார்க்கப்படுவதும், அப்போது, திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி…

வின்னர் பார்ட் -2 எப்படி இருக்கும்.? நடிகர் பிரசாந்த் சொன்ன சுவாரசியமான தகவல்.!

90-களில் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் பிரசாந்த். அவருடைய படங்களுக்கு எப்போதும் பெரிய ஓபனிங் இருக்கும். இளம் பெண்களுக்கு…

கொரோனா அதிகமாகுது… மக்களே தவறாமல் இதை செய்யுங்க : புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைபிடிக்க…

குட்டி இறந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பும் தாய் நாயின் பாசப்போராட்டம் : கரையாத மனதையும் கரைய வைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சி!!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளுக்கு ஏற்ப த‌ன‌து குட்டி இற‌ந்த‌து கூட‌ தெரியாம‌ல் குட்டியை எழுப்ப‌ ப‌ல‌…

மீனா வீட்டில் ரஜினி செய்த விஷயம்.. இணையத்தில் வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்.!

நடிகை மீனாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக…

‘நாகரீக சமுதாயத்தில் சித்திரவதைக்கு இடமில்லை’ : வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கோவை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் பேச்சு!!

சித்திரவதை காவல்துறையின் விசாரணைக்கான ஒரு கருவியாக பயன்படுத்த உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  எந்த நாகரீக சமூகமும் எந்த நோக்கத்தை…

இரவு பணி முடிந்து பைக்கில் சென்ற ஜெயில் வார்டன் : பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பரிதாப பலி!!

திண்டுக்கல் : இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திண்டுக்கல் ஜெயில் வார்டன் பரிதாபமாக பலியானார். திண்டுக்கல்…

வந்தார்.. வாசித்தார்.. சென்றார்.. தீர்மானங்களை வாசித்து விட்டு வெளியேறிய காஞ்சி திமுக மேயர்.. தீர்மான நகலை கிழித்து அதிமுக எதிர்ப்பு!!

சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்ளும் திமுக மேயரின் அராஜக போக்கை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் தீர்மானம் புத்தகத்தை கிழித்தெறிந்ததால் மாநகராட்சி…

தமன்னாவிடம் அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. வில்லங்கமாக பேசிய வில்லன் நடிகர்.. சைடு கேப்பில் கலாய்த்த பாடகி சின்மயி.!

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில்…