தமிழகம்

Use Update News 360 to find out what’s going on in Tamil Nadu! You can find the most recent updates and interesting local happening on our page. We cover all the newest news, from short overviews to in-depth highlights. Keep yourself updated with everything that is happening in Tamil Nadu!

தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் : கடலூர் வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக அண்ணாமலை!!

கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வானவேடிக்கை பட்டாசு…

ரயில் பயணத்தின் போது ராணுவ வீரரிடம் கைவரிசை : ஒரு மாதம் கழித்து மீண்டும் திருட வந்த கொள்ளையன்… ரயில் நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

கோவை வந்த ரெயிலில் ராணுவ வீரரின் பையை திருடிய இளைஞர், மீண்டும் இரண்டாவது முறையாக ரயில் நிலையத்திற்கு திருட வந்த…

பட்டா மாறுதலா ரூ.5 ஆயிரம் கொடுங்க : லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்த இளைஞர்… கையும் களவுமாக சிக்கிய எழுத்தர்!!

விழுப்புரம் : திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய எழுத்தர் கைது. விழுப்புரம்…

நடிகையிடம் வசமாக சிக்கி இருக்கும் அந்த ஆதாரம்.? தனுஷ் அமைதி காக்க இது தான் காரணமா இருக்குமோ.?

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை…

வானவேடிக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்து : 3 பேர் கருகி பலி… 2 பேர் படுகாயம்.. தீயை கட்டுக்குள் கொண்டு வர போராட்டம்!!

கடலூர் அருகே வானவேடிக்கை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் எம்….

ஜவான் படத்தில் டம்மி ஆகும் நயன்தாரா.? Honeymoon போன நயன்தாராவுக்கு ஷாக் கொடுத்த அட்லி.!

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக ஹிட் படங்களை இயக்கிய அட்லீ, தற்போது ஜவான் என்கிற…

நாசரேத் துணை மின் நிலைய அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய அதிகாரி : சடலத்தை பார்த்து பயந்தோடிய ஊழியர்கள்… போலீசார் விசாரணை!!

தூத்துக்குடி : நாசரேத் துணை மின் நிலையத்தில் அதிகாரி வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி…

சோதனை மேல் சோதனை.. வெளியேறிய ஓபிஎஸ் மீது பாட்டிலை வீசிய தொண்டர்கள் : சலசலப்பில் முடிந்த பொதுக்குழு கூட்டம்!!

அதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். சென்னை வானகரத்தில்…

மனைவியுடன் சேர்ந்து மாமனார் அடித்து டார்ச்சர்… தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மருமகள்..!

திருவாரூர் : மாமனார் மற்றும் மாமியார் அடித்து துன்புறுத்தியதால் மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மன்னார்குடி…

Twins குழந்தைகளுக்கு தாயான பாடகி சின்மயி- செம Happy-ல் அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!

தமிழ் சினிமா மக்களுக்கு பிடித்தமான நிறைய பாடல்கள் இருக்கும், அதில் முக்கியமாக இவரது குரலில் வந்த பாடல்கள் கண்டிப்பாக இருக்கும்,…

மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பாதையில் அதிகாலை லாரி கவிழ்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் பலியானார்…

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்க வேண்டி கோவிலில் அதிமுகவினர் சிறப்பு தரிசனம்… சிறப்பு பூஜைகள் நடத்தியும் வேண்டுதல்..!!

வேலூர் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டி படவேட்டு எல்லையம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் வளர்த்து அதிமுகவினர்…

தனிவீட்டில் அடைத்து மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமை..? திருமணமாகாமலே 3 குழந்தைகளுக்கு தாயான அதிர்ச்சி.. விசாரணையில் போலீசார்!!

கோவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண், பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர…

நகை வியாபாரியிடம் 6 கிலோ நகை, ரூ.14 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கு : வடமாநில இளைஞர்கள் இருவர் கைது!!

தஞ்சை : தஞ்சை இணையம் அருகே உணவகத்தில் நகை வியாபாரியிடம் 6.2 கிலோ நகைகள் மற்றும் ரூ. 14 லட்சம்…

கோவை அருகே வீட்டிற்குள் புகுந்த அரிய வகையான வெள்ளை நாகம் : பதறியடித்த ஓடிய உரிமையாளர்… ஸ்பாட்டுக்கு வந்த வனத்துறை!!

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே வெள்ளை நிற நாகம் தென்பட்டது. இதனை பார்த்த…

சிங்கம் பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா கடத்தல் : போலீசார் சோதனையில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் : சிங்கம் பட பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த…

இரவு நேரத்தில் குவாரியில் கற்கள் திருடப்படுவதாக புகார் : இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர்… மக்களிடம் குறைகள் கேட்பு!!

விழுப்புரம் : கை விடப்பட்ட தண்ணீர் தேங்கி நிற்கும் கல்குவாரியில் இருசக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு…

மகளுக்கு Tution Fees கட்ட சொன்னாரு…
ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் மீது உணவக ஒப்பந்ததாரர் அதிரடி புகார் !!

கரூர் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி பள்ளி துணை முதல்வர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக உணவக ஒப்பந்ததாரர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

சொத்துவரி, குடிநீர் வரி கட்டாத வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை… வரி வசூலில் பம்பரம் போல் செயல்படும் மாநகராட்சி : அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்!!

கரூர் : சொத்து வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை வசூலில் பம்பரம் போல் செயல்பட்டு வரும் மாநகராட்சி வருவாய்த்துறை…

மயங்கி விழுந்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் : அரசு நிகழ்ச்சியில் மக்கள் நேர்காணலில் ஈடுபட்ட போது பரபரப்பு…!!

திருவாரூர் : அரசு நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி…

பிறப்பில் மட்டுமல்ல நாங்கள் இரட்டையர்கள் அல்ல : 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்!!

திருப்பூர் : இரட்டைப் பிறவி இருவரும் பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்…