Kashmir Files படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் : முதலமைச்சரிடம் சபாநாயகர் மற்றும் அமைச்சருடன் சென்று பாஜகவினர் மனு!!
புதுச்சேரியில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்…