தமிழக மீனவர்கள் கைது… இலங்கை அரசு செய்யும் திட்டமிட்ட சதி ; மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ்..!!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சிங்கள கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக…