அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..? துறை மற்றும் பதவியேற்பு நாள் கூட பிளான் பண்ணியாச்சு…? திமுக தேர்தல் வெற்றியின் ஓராண்டு நிறைவு நாளில் வெளியான முக்கிய தகவல்..!!
சென்னை : திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்…