No Means No… த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மாட்டேனு அடம்பிடித்த ஹீரோ..!

Author: Vignesh
17 May 2024, 6:40 pm
trisha - updatenews360 1
Quick Share

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தான் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் 96. இப்படத்தில் ராமச்சந்திரன், ஜானகி இருவரின் பள்ளி பருவ காதல், 22 வருடங்கள் ஆகியும் அப்படியே இருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்திக்கும் போது இவர்களின் காதல் ஞாபகங்கள் அவர்களை என்ன செய்கிறது என்பதே இப்படத்தின் கதை.

vijay sethupathi - updatenews360 g

மேலும் படிக்க: அம்மா போட்டோவுக்கு வந்த தப்பான கமெண்ட்.. அப்செட் ஆன பிக் பாஸ் பிரபலத்தின் மகன்..!

இப்படத்தில் விஜய் சேதுபதி ராமச்சந்திரன் ஆக வாழ்ந்து வந்தார். அந்த படத்தினை அவ்வளவு சிறப்பாக எடுத்து இருந்தார் இயக்குனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவை லிப் லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார் இயக்குனர், த்ரிஷா ஓகே சொல்லிட்டாங்க.
ஆனால் இது நல்ல ஒரு காதல் கதையாக உள்ளது. இதுபோன்ற காட்சிகளை வைத்து இளைஞர்களை கெடுத்துவிட வேண்டாம் என விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விஜய் சேதுபதி சொன்னதற்கு மறுப்பு தெரிவிக்காமல் திரிஷாவும் ஓகே சொல்லிவிட்டாராம். நோ என்றால் நோ தான் என்று உறுதியாக கூறியிருந்ததாக இயக்குனர் பிரேம் குமார் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க: இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. – அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ..!

இதனால் 96 படத்தில் லிப் லாக் காட்சி இடம் பெறவில்லை. ஆனால் இதுபோன்ற காட்சிகள் வைத்திருந்தால் படம் இந்த அளவுக்கு பேசப்பட்டு இருக்குமா என்பது சந்தேகம்தான் இருந்தாலும் திரிஷா உடன் லிப் லாக் காட்சியை தவிரவிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

அதாவது, அந்த காட்சிப்படி திரிஷா விஜய் சேதுபதி உதட்டில் முத்தம் கொடுப்பது போல் தான் இருந்ததாம். ஆனால், விஜய் சேதுபதி அப்படி காட்சி வைத்தால், படத்தின் கவித்துவம் வீணாகிடும், வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.

Views: - 121

0

0