” அழகிய அரேபிய குதிரை ” இன்ச் இன்ச்சாய் வர்ணிக்கும் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ் !!

Author: kavin kumar
31 July 2022, 6:55 pm
Aishwarya Rajesh
Quick Share

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது. மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Hot Workout வீடியோக்களை, Upload செய்து வருகிறார்.

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் வெளிநாட்டில் முகாமிட்டுள்ளனர். வெளிநாட்டில் உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், குட்டியான ஆடை அணிந்து தாறுமாறான கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். இவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” அழகுல நீங்க ஒரு அரேபிய குதிரை ” என்று கமெண்டில் வர்ணித்து வருகின்றனர்.

Views: - 1067

4

0