அங்க பாக்காதீங்க.. இங்க பாருங்க!… தூக்கலான கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. Hot photos..!

Author: Rajesh
14 April 2022, 12:50 pm
Quick Share

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். , தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை கஃபெ ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு நடிப்பார்.
இந்த நிலையில், தற்போது பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், பெண்களுக்கான கதை என்றால் முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அவர்களின் முதல் சாய்ஸ்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருவார் அந்த வகையில் தற்போது வெள்ளை உடையில் தேவதையாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

Views: - 1406

2

0