தென்னங்காய் தானா விழுந்தாத்தான் உண்டு.. டூ பீஸில் இளசுகளை சூடேற்றிய அவந்திக் மிஸ்ரா Hot Pics.!

Author: Rajesh
11 March 2022, 11:02 am

நடிகை அவந்திகா மிஸ்ரா மாடல் அழகியாவார். இவர் சில ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

அஸ்வின்குமார் நடிப்பில் வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தில் அவந்திகா நடித்திருந்தார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

  • Vanitha embarrassed dress issue பொதுவெளியில் விலகிய மேலாடை.. சங்கடத்தில் வனிதா : தீயாய் பரவும் போட்டோ!