ஓர கண்ணால என்ன ஓரம் காட்டுறா ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குறா.. கெட்டிகா ஷர்மா Hot Clicks..!

Author: Vignesh
3 November 2022, 1:15 pm
ketika sharma updatenews360
Quick Share

மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழும் கெட்டிகா சர்மா சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த இவருக்கு சினிமா துறையிலும் ஆர்வம் இருந்ததாம்.

இவர் ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிரங்கடிக்க வைக்க கூடிய இவர். தெலுங்கில் ரொமான்டிக் என்ற படத்தில் ஆடை இன்றி நடித்ததோடும் மட்டுமல்லாமல் முத்தக் காட்சியில் சத்தம் இல்லாமல் முத்தங்களை கொடுத்து திரை உலகை அதிர வைத்தவர்.

ketika sharma updatenews360

திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளை உடுத்தி முன்னழகை தூக்கலாக காட்டி தற்போது கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்டது.

டைட்டான உடையில் வழக்கம் போல் வெயிட்டான முன் அழகைத் தூக்கி நிறுத்தி வைத்திருக்கக் கூடிய இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தை அதிரவிட்டது.முன்னழகை பார்த்தே மூச்சு வாங்க கூடிய ரசிகர்கள் முழுவதும் பார்த்து விட்டால் எப்படி இருக்கும் என்று கூறும்படி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

ketika sharma updatenews360

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எடுப்பான இந்த உடலழகுக்கு எதை வேண்டுமென்றாலும் எழுதித் தரலாம் என்று இளசுகள் பட்டிமன்றம் போட்டு தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது இணையத்தில் மிகப்பெரிய அதிர்வவை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கேட்காமலேயே அனைவரும் போட்டு செல்கிறார்கள்.

படம் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என் பணி உங்களை மகிழ்விப்பது தான் என்ற பானியில் தான் இவரது புகைப்படங்கள் அனைத்துமே விதவிதமான கவர்ச்சியில் வெளி வருகிறது.

ketika sharma updatenews360

இதனையடுத்து ரசிகர்களை சூடேற்றி… சூடேற்றி தன்னை குஷியாக வைத்துக் கொள்ளும் இவரின் இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லையா என்று பல ரசிகர்கள் கேள்விகளையும் எழுப்பி விட்டார்கள்.

அட இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்தால் இதைவிட படு கிளாமரான புகைப்படங்களை தெறிக்க விடுவார், எனவே இது இப்போது போதும் என்று சில ரசிகர்கள் ஒதுங்கிப் போகிறார்கள்.

Views: - 513

0

0