“பார்க்கவும் முடில, கேட்கவும் முடில..” – கிரணின் சூடான Dance Video !

Author: kavin kumar
10 February 2022, 10:54 pm
Kiran Rathod
Quick Share

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண்.

தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உள்ளாடை எதுவுமே அணியாமல் அவர் போட்டுள்ள ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர், மற்றும் கேட்க முடியாத மோசமான கருத்துகளை கூறி விளாசி வருகின்றனர்.

Views: - 623

2

2