கண்ணாடி சூடாகி வெடிச்சுட போகுது… கொஞ்சம் தள்ளி போங்க… ரித்திகா ஸ்ரீநிவாஸ் Glamour clicks

Author: Rajesh
17 March 2022, 11:46 am

கூத்துப்பட்டறையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ். தமிழ் சினிமா  ரசிகர்கள் மத்தியில் ‘வழக்கு எண் 18/9’, ‘நிமிர்ந்து நில்’, ‘மாஸ்’ ஆகிய படங்களில் ஆகிய முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு  அறியப்பட்டார். 

மேலும், ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பதிரத்தில் நடித்திருந்தார். 

இதனிடைய அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கண்ணாடி முன் நின்று கொண்டு படு கிளாமரா போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் தள்ளி போங்க கண்ணாடி சூடாகி வெடிச்சுட போகுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்