“சூடு தாங்காம எத்தனை Phone இன்னிக்கு வெடிக்க போகுதோ”- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம் !

13 October 2020, 10:04 am
Shrutihasan - Updatenews360
Quick Share

தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கருப்பு Sleeveless புடவையில் 3 இன்ச் இடுப்பு அப்பட்டமாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “சூடு தாங்காம எத்தனை Phone இன்னிக்கு வெடிக்க போகுதோ” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 96

0

0