கறுப்பு நிற உள்ளாடை அணிந்து படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை திரிஷா !!

Author: kavin kumar
16 February 2022, 4:10 pm

நடிகை திரிஷா ஒரு நித்திய திரைப்பட நடிகை. இவர் தமிழ் தெலுங்கு ,மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துவருகிறார் . ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது வரை தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் .

இவர் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . Personal Life-ல ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என முடிவெடுத்துள்ளாராம்.

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

நடிகை திரிஷா விளம்பர படம் ஒன்றிற்கு கருப்பு நிற உள்ளாடை அணிந்து கொண்டு மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது வருகின்றது.த்ரிஷாவின் இந்த கவர்ச்சி படங்களை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் .

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்