“ஒரு பக்கம் வெத்தலை, ஒரு பக்கம் சுண்ணாம்பு, சேர்ந்து ருசிச்சா…!” – அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் Click !

18 November 2020, 10:00 am
Quick Share

சென்னையில் பிறந்து வளர்ந்த அஞ்சனா, பள்ளி, கல்லூரி படிப்புகளையும் அங்கேயே முடித்தார். 2008 ஆம் ஆண்டில் அஞ்சனாவுக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது. இந்த விருது தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் திறமையான மற்றும் நேர்த்தியான நட்சத்திரங்களுக்கு வழங்கப்படுகிறது. சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த போதிலும், நடிப்பின் மீது ஆர்வமில்லை என ஸ்ட்ரிக்டாக தவிர்த்து விட்டார் அஞ்சனா.

கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் இவரின் இரு முன்னழகு தெரியும்படி இறுக்கமான மாடர்ன் உடையில் Hot Photoshoot செய்து அந்த புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”ஒரு பக்கம் பக்கம் வெத்தலை, ஒரு பக்கம் சுண்ணாம்பு, சேர்ந்து ருசிச்சா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

1 thought on ““ஒரு பக்கம் வெத்தலை, ஒரு பக்கம் சுண்ணாம்பு, சேர்ந்து ருசிச்சா…!” – அஞ்சனா ரங்கனின் லேட்டஸ்ட் Click !

Comments are closed.