சரியான கோவக்காரி.. முதல் படத்தில் இயக்குனர் ஹரியை மிரள வைத்த நயன்தாரா..!

Author: Vignesh
23 April 2024, 6:50 pm
nayanthara
Quick Share

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: நிர்வாண காட்சியில் நடிக்கும் போது.. ராதிகா ஆப்தே சொன்னதைக் கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayantha

இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும் படிக்க: சித்தார்த்துக்காக படுக்கையை கூட பகிருவேன்.. சர்ச்சையை கிளப்பிய நயன்தாரா பட நடிகை..!

இந்நிலையில், தமிழில் முதன்முறையாக நயன்தாரா அறிமுகமான படம் ஐயா இத்திரைப்படத்தில், பன்னிரண்டாவது படிக்கும் மாணவியாக நயன்தாரா நடித்திருப்பார். இந்த படத்தில், நடிக்கும் போது நயன்தாரா செம கோபமாக இருப்பாராம். என்ன இந்த பொண்ணு இப்பவே இவ்வளவு கோபமாக இருக்கிறார் என இயக்குனர் ஹரிக்கு தோன்றுமாம். அதோடு, இயக்குனர் ஹரி பேசுகையில், இவர் பெரிய நடிகை ஆவார் என எனக்கு தெரியும். ஆனால், இவ்வளவு பெரிய இடத்தை அடைவார் என்று நான் நினைக்கவில்லை. முதல் படத்திலேயே காஸ்டியூம் விஷயத்தில் என்னிடம் கோபமாக முறையிடுவார். ஆனால், இந்த கோபம் எல்லாம் வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதாலேயே இன்று இவர் உச்சத்தில் உள்ளார் என பேசி உள்ளார்.

Views: - 100

0

0