கோலிவுட்டின் KingMaker-க்கு CORONA Positive !

29 August 2020, 5:07 pm
Quick Share

பைனான்ஸ் சிக்கலால் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த கெளதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. முதலில் ஒன்றாக எண்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்தது.

ஆனால் வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் மீதான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வெளியிட்டது. இதற்காக வேல்ஸ் நிறுவனத்துக்கு 3 படங்கள் இயக்கவுள்ளார் கெளதம் மேனன். வயித்த கட்டி வாய கட்டி கடும் போராட்டத்தை சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில், இவர் ஒரு King Maker.

இவருக்கு தனது மருமகனை எப்படியாவது ஒரு பிரபல ஹீரோ ஆக்க வேண்டும் என்று ஆசை, அதனால் கதை சொல்ல வரும் அனைத்து இயகுனர்களையும் வளைத்து போடுகிறார்.

கௌதம் மேனனை போல் கஷ்டப்படும் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்த இவருக்கு, தற்போது CORONA Positive என்று வந்துள்ளதாம். இதனால் திரை உலகம் சார்ந்த பலரும், வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 31

0

0