அடப்பாவிங்களா.. என்னோட Inner Wear-கூட விட்டு வைக்கலையா.. தனுஷ் பட நடிகை கதறல்..! என்ன காரணம்?..

Author: Vignesh
10 April 2024, 6:32 pm
dhanush - updatenews360
Quick Share

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடலில் நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர் மேக்னா நாயுடு. முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் கதாநாயகியாக மேக்னா நாயுடு நடித்து உள்ளார். தமிழில், வீராசாமி, வைத்தீஸ்வரன், வாடா போன்றபடங்களிலும் நடித்து பிரபலமானார்.

மேலும் படிக்க: Vijay TV நீயா நானா பிரபலம் இரயில் மோதி பலி.. அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்..!

Meghna Naidu

மேலும் படிக்க: கிளாமர் லுக்கிற்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.. அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!

இதனை அடுத்து, இவர் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில், மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அவர் தங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருந்ததாகவும், தன்னுடைய வீட்டை தாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.

Meghna Naidu

இதனிடையே, தங்களுடைய வீட்டை ஒரு தம்பதியினருக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். திடீரென அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் தான் வைத்திருந்தேன்.

meghna naidu dhanush

அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் அவர்கள் திருடி கொண்டு சென்று விட்டார்கள். என்னுடைய உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை என்று மேகனா நாயுடு வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லிட்டு இருப்பீங்க என்றும், போய் வேற வாங்கி போட்டுக்கோங்க என்று கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 113

0

0