“என்ன ஒரு Blue-வா இருக்கு, அப்போ இதுதான் ப்ளூ Film-ஆ?” சூட்டை கிளப்பிய பூஜா ராமச்சந்திரன் !

26 November 2020, 3:31 pm
Quick Share

கேரளாவை சேர்ந்த, SS Music VJ – வும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் வேலை பார்த்த Craig என்னும் நபரை காதலித்து திருமணம் செய்து 7 ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்தார்கள், சில பல கருத்து வேறுபாடுகளால் இவருக்கு பிடிக்காமல் போக, உடனே அவரிடமிருந்து விவாகரத்து வாங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஏற்கனவே வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவராக இருந்த ஜான் கொக்கனை 2வது திருமணம் செய்துள்ளார், அவருக்கு இது மூன்றாவது திருமணம். இவர்கள் எப்போதும் நெருக்கமாக இருப்பது ஃபோட்டோ போடுவார்கள்.

அந்த வகையில் தற்போது இவர் Blue Saree யில் semma செக்சியாக போஸ் கொடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,”என்ன ஒரு Blue-வா இருக்கு, அப்போ இதுதான் ப்ளூ Film-ஆ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Views: - 19

0

0