நீயெல்லாம் அவரு பேத்தியா.. ஸ்ருத்திகாவை வெளு வெளுன்னு வெளுத்துவிட்ட பிரபலம்..!

Author: Vignesh
23 March 2023, 10:30 am
sruthika - updatenews360
Quick Share

காமெடி நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருத்திகா. திருமணம் ஆகியும் கட்டுக்கடங்காத தன் உடல் அழகை காட்டி இருக்கும் விரட்டை பார்த்து மூச்சு முட்டி விட்டது என்று கூறுகிறார்கள்.

இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரீ என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து தித்திக்குதே போன்ற படங்களில் நடித்தவர். ஏனோ தனது தாத்தா போல் இவருக்கு திரைப்படத்தில் ஜொலிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

sruthika - updatenews360

இதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவர் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீ என்ரீ கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் இவரைப் பார்த்து திருமணம் ஆகியும் மாறாத அழகு இளமையோடு இருப்பதை பார்த்து மேலும் இவரின் வெகுளித்தளமான பேச்சு இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

sruthika-Updatenews360 (5)

இவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிஸியாக இருப்பதன் காரணத்தினால் இவருக்கு ஃபலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதன்பின்னர், மிஸ்டர் மிஸ்சஸ் சின்னத்திரை 4, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சப்போர்ட்டராகவும் ஸ்ருத்திகா இருந்து வருகிறார். இதனிடையே, சமீபத்தில் நடந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் லியோனி வருகை தந்து இருந்தார்.

sruthika - updatenews360

அவரை வரவழைக்கும் விதமாக ஸ்ருத்திகா அவரை போல் பேசியி இருக்கிறார். இதனை கேட்ட திண்டுக்கல் லியோனி, நீயெல்லாம் எப்படி தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியா இருக்கன்னு தெரியல, என் வாய்ஸ்ல கூட உன்னால பேசத்தெரியல என்று தெரிவித்துள்ளார்.

sruthika - updatenews360

மேலும் பாலா பேசியதையும் திண்டுக்கல் லியோனி கலாய்த்து உள்ளார். இது நிகழ்ச்சியின் பிரமோக்காக பிராங்க் செய்கிறார் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 209

2

1