“எனக்கு மட்டும் தான் அந்த மாதிரி தெரியுதா ? ” – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள் !

17 August 2020, 10:26 am
Quick Share

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். மெண்டல் ஹாஸ்பிடலில் இருந்து மிஸ் ஆனவர் போல் இருக்கிறீர்கள். எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா..? எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

View this post on Instagram

The art of eye contact ?. . ? – @brand_moborr ? – @camerasenthil ? ??‍♀️- @yolo.offl @pavash_makeup

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

Views: - 20

0

0