தொடக்கூடாத இடத்தை தொட்ட மர்ம நபர்… அந்தரங்கத்தில் எட்டி உதைத்த யாஷிகா – 13 வயசிலே இப்படியா?

Author: Shree
30 July 2023, 6:32 pm
Quick Share

முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது

Yashika Aannand -updatenews360

தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தான் 13 வயதாக இருந்தபோது மர்ம நபர் ஒருவரின் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். “இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு நிமிட காட்சியில் நடித்துவிட்டு கேரவனுக்கு போகும் வழியில் யாரென்றே தெரியாத ஒருவன் என்னுடைய பின் பகுதியை தொட்டார். செம ஷாக்கான நான் உடனே திரும்பி அந்தரங்க இடத்தில் எட்டி உதைத்தேன். அதில் அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான். என்னிடம் உதை வாங்கிய அவனால் எதுவுமே கேட்கமுடியவில்லை. இது தான் கட்ஸ் என்று போல்ட்டாக கூறியிருக்கிறார் யாஷிகா.

Views: - 418

0

0