ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களா..? நல்லா இருக்குப்பா உங்க சட்டம்… 10% இடஒதுக்கீட்டிற்கு சீமான் எதிர்ப்பு
பொருளாதார இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து…