குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடலாமா..?… திமுக திருடிய பணத்தை வசூலிப்போம் ; திமுகவை விளாசிய பிரதமர் மோடி!!
குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல என்று திமுக மற்றும் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்….