ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் திடீர் கைது… அமலாக்கத்துறை அதிரடி ; ஆளுநரை சந்தித்து பதவி ராஜினாமா…!!
நிலமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….