திமுக போராட்டத்தின் போது டூவீலரில் வந்த பெண்கள் மீது தாக்குதல்…. பதிலுக்கு தெறிக்கவிட்ட பெண்கள்…!! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்னையில் திமுக போராட்டத்தின் போது, அவ்வழியாக பைக்கில் வந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….