ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ரூ.210 கோடி ஊழல்… இது வெறும் பருப்பு, பாமாயில் கணக்குதான்… இன்னும் இருக்கு ; அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வந்த பொங்கல் பண்டிகைக்காக 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்…