‘யோவ் வை-யா அதைய… அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி.. பத்திரிக்கையாளர்களிடம் டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி…!!
அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் பொன்முடி டென்ஷன் ஆக பதிலளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….