தனியார் பார் அமைக்க கடையை காலி செய்ய கூறி திமுக கவுன்சிலர் மிரட்டல்…. கடையை சூறையாடி அராஜகம் : புகாரை ஏற்க மறுத்ததால் பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி!!
தனியார் பார் அமைக்க கடையை காலி செய்ய கூறி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில்…