கோவை

சாலையோர கைக்கடிகாரக் கடையில் திருட்டு : வயது முதிர்ந்த தம்பதி செய்த காரியத்த பாருங்க.. வைரலாகும் வீடியோ!!

கோவை : காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை வயது முதிர்ந்த தம்பதி திருடிய சிசிடிவி காட்சிகள்…

கோவை பெரியகுளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்க மாநகராட்சி முடிவு!!

கோவை : உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது கோவையில் உள்ள குளங்களில் மிகவும்…

கோவை விமான நிலையத்தில் வசதிகள் மேம்படுத்தப்படுமா? எம்.பி தலைமையில் ஆலோசனை.. அரசு அதிகாரிகள், அதிமுக எம்எல்ஏ பங்கேற்பு!!

கோவை : கோவை விமான நிலைய பயணிகள் வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கோவை விமான…

அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் விரைவில் நிறைவடையும் : தேசிய நெடுஞ்சாலைத்துறை தகவல்!!

கோவை : அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி கோவை ஜி.என்.மில்ஸ் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை – மேட்டுப்பாளையம் சாலையில்…

ஈஷாவில் இருளர் பழங்குடி மக்களின் இசை நிகழ்ச்சி… ஆட்டம், பாட்டத்துடன் களைக்கட்டியது!!

ஈஷா மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இருளர் பழங்குடி மக்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி…

உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை : லாரி ஓட்டுநராக பணிபுரிந்த முன்னாள் மாநகராட்சி ஊழியர் கைது!!

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி வணிக நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய முன்னாள்…

உக்ரைன் மீதான ரஷ்ய போரால் பதற்றம்: ரஷ்யாவில் இருந்தும் நாடு திரும்பும் தமிழக மாணவர்கள்…பாசத்துடன் வரவேற்ற பெற்றோர்..!!

கோவை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்ப வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்தும்…

‘உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யணும்’: எம்.பி. கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தல்..!!

கோவை: உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோவையில் எம்.பி கார்த்திக் சிதம்பரம்…

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை: சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் மேயர் கல்பனா..!!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்….

ஆட்டோ ஓட்டி மகளை லண்டன் அனுப்பிய வைராக்கிய தாய்: மகளிர் தினத்தில் வழங்கப்பட்ட கௌரவம்!!

ஆண்கள் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து குடும்பத்தைக் கரையேற்றி வந்த காலகட்டத்தை கடந்து தற்போது பெண்களும் ஆட்டோ ஓட்டும் பணியில் இறங்கியுள்ளனர்….

கோவையில் ஆட்டோ ஓட்டுநர் மரணத்தில் திடீர் திருப்பம் : கொலை செய்த இளைஞர் கைது.. விசாரணையில் பகீர் வாக்குமூலம்!!

கோவை : கோவையில் ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை குனியமுத்தூர்…

ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் : பெண் பணியாளர்களுடன் இணைந்து மரம் நடவு செய்த மாவட்ட ஆட்சியர்!!

கோவை : மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சியர்…

‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலம் மாறிவிட்டது’ : மகளிர் தின விழாவில் கோவை மேயர் பேச்சு!!

கோவை: சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு மணியகாரன் பாளையத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா பங்கேற்று பெண்களுக்கு வாழ்த்து…

அனைத்து துறையிலும் பெண்கள் கோலோச்சி வருகின்றனர் : 100 வயதை கடந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் பெருமிதம்!!

கோவை : அனைத்து துறையிலும் பெண்கள் அதிக அளவில் சாதித்து வருவதாக கோவையை சேர்ந்த இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள்…

மதம் மாறி திருமணம் செய்த பெண்: மாமனாரை கொலை செய்ய துப்பாக்கியுடன் கோவை வந்த கும்பல்…பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

கோவை: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண்ணின் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்ய வாட்ஸ் ஆப்பில் திட்டம்…

முழுக்க முழுக்க பெண்கள் நிர்வாகம் தான்: ஆச்சர்யமூட்டும் கோவை தபால் நிலையம்..!!

கோவை : கோவையில் உள்ள அஞ்சலகத்தை முழுக்க பெண்களே இணைந்து நடத்தி வருவது கேட்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. கோவை லாலி…

மகளிர் தினம்: பெண் காவலர்களுடன் இணைந்து கொண்டாடிய கோவை காவல் ஆணையர்!!

கோவை: கோவையில் பெண் காவலர்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆணையர், வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு…

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர்…தமிழகம் விரைந்த ‘ரா’ ஏஜெண்ட்ஸ்: அதிர்ச்சியில் பெற்றோர்..!!

கோவை: உக்ரைன் துணை இராணுவப்படையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்து இருப்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை…

கோவையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தயார்… சுமார் 1.14 லட்சம் பேர் எழுத ஆயத்தம்…!!

கோவை : தமிழகத்தில் நடப்பாண்டில் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

கோவையில் தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கல் : 3.25 டன் ரேசன் அரிசி பறிமுதல்… குடோன் உரிமையாளருக்கு வலைவீச்சு…!!

கோவை வடவள்ளி அருகே தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கிய நிலையில், 3.25-டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

தமிழ் நாட்டுப்புற கலைஞர்களை மேடை ஏற்றும் ஈஷா: பல்வேறு மாநில மக்கள் கண்டு ரசித்த பிரமாண்ட நிகழ்ச்சி..!!

நம் தமிழ் மண்ணில் பிறந்த நாட்டுப்புற கலைகளுக்கு அங்கீகாரமும் வாய்ப்பும் அளிக்கும் விதமாக 4 நாள் கலை திருவிழாவை ஈஷா…