திண்டுக்கல்

வேலை தரேனு சொன்னீங்க.. என்னாச்சு? காங்., MP ஜோதிமணியை வழிமறித்து கேள்வி கேட்ட இளைஞர்..!!!

வேலை தரேனு சொன்னீங்க.. என்னாச்சு? காங்., MP ஜோதிமணியை வழிமறித்து கேள்வி கேட்ட இளைஞர்..!!! திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற…

காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 சகோதரிகள் பலாத்காரம்… விடியவிடிய சீரழித்த கும்பல் ; திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு விட்டு அக்கா மற்றும் தங்கையை கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த 3 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக… பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பதா..? கொந்தளிக்கும் அண்ணாமலை!!

பள்ளிக் குழந்தைகளிடமும் திமுக அரசு தீண்டாமை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது…

ஆதிதிராவிடர் நலவிடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ; 5 பள்ளி மாணவிகள் படுகாயம்…!!!

பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பள்ளி மாணவிகள் மற்றும் சமையலர் காயமடைந்த…

தேர்தலால் களையிழந்து போன ஆட்டுச்சந்தை… ரம்ஜான் பண்டிகை வந்தும் பயனில்ல ; புலம்பும் ஆட்டுச்சந்தை வியாபாரிகள்..!!

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அய்யலூரில் தேர்தல் நடத்தை விதி முறைகளால் ஆட்டுச் சந்தை களையிழந்து காணப்படுவதாக விவசாயிகள்…

சைட் டிஸ்-க்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. பார் ஊழியரை சரமாரியமாக வெட்டிய கும்பல்… செம்பட்டியில் பயங்கரம்..!!

செம்பட்டி அருகே, டாஸ்மாக் பாரில் தகராறு. பார் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு…

மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!

மதுரை முத்து போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிராப்பர்ட்டி காமெடி செய்து வருகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்தள்ளார்.

ஊழல் செய்த பணம் செந்தில் பாலாஜியிடம் உள்ளதா? ஜோதிமணி பேச்சால் திமுக அப்செட்..!!

ஊழல் செய்த பணம் செந்தில் பாலாஜியிடம் உள்ளதா? ஜோதிமணி பேச்சால் திமுக அப்செட்..!! திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட…

மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்.. டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரால் பரபரப்பு!!

மஞ்சும்மல் பாய்ஸ் பட மோகம்.. டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரால் பரபரப்பு!! திண்டுக்கல்…

சாலையோர கடைகளில் வடை சுட்டு நூதன வாக்கு சேகரிப்பு.. வாக்காளர்களை கவர்ந்த பாமக வேட்பாளர்!!

சாலையோர கடைகளில் வடை சுட்டு நூதன வாக்கு சேகரிப்பு.. தெரு தெருவாக பிரச்சாரம் செய்த பாமக வேட்பாளர்!! தேசிய ஜனநாயக…

ரூ.50 ஆயிரம் பணத்தை காட்டி பரிசு அறிவிப்பு… பாஜக வேட்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!!

ரூ.50 ஆயிரம் பணத்தை காட்டி பரிசு அறிவிப்பு… பாஜக வேட்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!! தேசிய…

ரூ.6,500 கோடி மறைமுக தேர்தல் நிதி… பிரதமர் மோடி மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

ரூ.6,500 கோடி மறைமுக தேர்தல் நிதி… பிரதமர் மோடி மீது திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… இணையத்தில் வைரலாகும் பாடலை CM ஸ்டாலினுடன் ஒப்பிட்டு பாடிய அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக்!

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… இணையத்தில் வைரலாகும் பாடலை CM ஸ்டாலினுடன் ஒப்பிட்டு பாடிய அதிமுக கூட்டணி வேட்பாளர்…

பேச்சு மட்டும் தான் மகாத்மா மாதிரி… ஆனா, பண்றது எல்லாமே ஊழல்… திமுகவை கிழிகிழி என கிழித்த திண்டுக்கல் சீனிவாசன்!!!

போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சர் ஸ்டாலின் யோக்கியன் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்….

‘எல்லோருமே திருடங்க தான்’… பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனமாடிக் கொண்டே வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை!!!

திண்டுக்கல்லில் எல்லோருமே திருடங்க தான் என்ற பாடலை ஒலிக்கச் செய்தபடி நடனம் ஆடிக்கொண்டு வந்த சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு…

‘இந்தத் தேர்தல்தான் ஒரு கேடா..?’… அடிப்படை வசதிகளே இல்லாமல் தவிப்பு ; தேர்தலை புறக்கணிக்கும் மலை கிராம மக்கள்..!!!

‘இந்தத் தேர்தல்தான் ஒரு கேடா..?’… அடிப்படை வசதிகளே இல்லாமல் தவிப்பு ; தேர்தலை புறக்கணிக்கும் மலை கிராம மக்கள்..!!! திண்டுக்கல்…

பழனி கோவிலில் சாயரட்சை பூஜையில் ரஜினிகாந்த்தின் மகள்.. தரிசனம் செய்ய வந்த ஐஸ்வர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்!!

பழனி கோவிலில் சாயரட்சை பூஜையில் ரஜினிகாந்த்தின் மகள்.. தரிசனம் செய்ய வந்த ஐஸ்வர்யாவை சூழ்ந்த ரசிகர்கள்!! திண்டுக்கல் மாவட்டம் பழனி…

சாலையோர டீக்கடைகயில் வேட்பாளருடன் உளுந்துவடை சாப்பிட்ட அமைச்சர் : வாக்கு சேகரித்த போது ருசிகரம்..!!

சாலையோர டீக்கடைகயில் வேட்பாளருடன் உளுந்துவடை சாப்பிட்ட அமைச்சர் : வாக்கு சேகரித்த போது ருசிகரம்..!! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம்…

தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!

தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்! தேனி…

திமுக தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா கொடுத்த ரியாக்ஷன்!!

திமுக தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் கேட்ட கேள்வி.. திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா கொடுத்த ரியாக்ஷன்!! திண்டுக்கல் தொகுதியில்…

பழனி பங்குனி உத்திரத் திருவிழா… நாளை தேரோட்டம் : இன்று விமர்சையாக நடந்த திருக்கல்யாண வைபவம்!!

பழனி பங்குனி உத்திரத் திருவிழா… நாளை தேரோட்டம் : இன்று விமர்சையாக நடந்த திருக்கல்யாண வைபவம்!! பழனியில் பங்குனி உத்திரத்…