மருத்துவ நிர்வாகத்தில் குறை சொல்லுங்க ஒத்துக்கிறோம்… ஆனால், இதை மட்டும் சொல்லாதீங்க ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
பணிச்சுமை காரணமாக இறந்து போகிறார்கள் என்ற கற்பனை கதையை தூண்டிவிடுவது நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை…