கடந்த 2 வருஷம் தான்… எழுச்சிமிக்க புதிய பொறுப்பு ; இலாகா மாற்றத்திற்கு பிறகு அமைச்சர் பிடிஆரின் உருக்கமான பதிவு..!!!
சென்னை ; நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்…