இபிஎஸ் போட்ட ஆர்டர்.. ஈரோட்டில் குவியும் அதிமுகவினர் : ஓபிஎஸ் வியூகத்தை சுக்குநூறாக நொறுக்க செம பிளான்!!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….