29C பஸ்ஸை மறக்க முடியுமா..? Flash Back-ஐ சொல்லி சட்டப்பேரவையில் நெகிழ்ந்து போன முதலமைச்சர் ஸ்டாலின்..!!!
சென்னையில் குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் பேருந்தின் எண்ணை குறிப்பிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான…