புழல் சிறையில் ஊழல்… லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் பலி ; சென்னையில் பகீர் சம்பவம்.. அன்புமணி வேதனை!!
சென்னை புழல் சிறை ஊழல்கள்: கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிடுமாறு பாமக…